கூட்டாஞ்சோறு
அன்று காலை முதலே அவளுக்கு வீட்டின் நினைவு அதிகமாக எழுந்தது. தனிமையில் அதிகம் சுழல்வது போலவே இருக்க, தனது நண்பர்களை அழைக்கலாம் என்று நினைத்தாள் வதனா. “இன்னும் கொஞ்சம் வேலை தான் இருக்கு.. முடிச்சிட்டு வெளிய போலாம்னு சொல்லலாம்.. கண்டிப்பா ஏதாவது ஒரு பக்கி வரும் ..”, எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டே வீட்டை சுத்தம் செய்து முடித்தாள். அவள் வதனா .. ஊரை விட்டு வந்து வெளியூரில் தங்கி ...