Click to rate this post!
[Total: 3 Average: 5]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
பலதையும் கொட்ட நினைக்கிறேன்….
உள்ளத்தின் பாரம் தீர அல்ல….
வார்த்தையே வேண்டாம்….
சாய ஓர் தோள் போதும்…
ஏதோ நினைத்த மனதின் வெளிப்பாடாக
என்னுதட்டில் ஏளனச்சிரிப்பு……
கிறுக்கி…..
இதையும் தாங்குவாள் (மன) திடம் கொண்டு….
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….
Notifications
Nice quotes