What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Click to rate this post!
[Total: 0 Average: 0]
பிரபஞ்சத்தின் இசையுடன்……
உன் இதய துடிப்பின் இசையும்…
அற்றை திங்கள் பேரொளியில்….
உன் முகம் கண்டு என் உள்ளம் குதிக்க…
துள்ளும் உள்ளத்தின் கடிவாளம் உனது விழிகளில்…..
கட்டி இழுத்து …. எட்டி நிறுத்தி….
எனை அலையென அலைக்கழிக்கிறாய்….
மீண்டுமோர் பார்வை பார்த்தால்(ள்)….
பேரலையாக உனையும் அள்ளி அணைத்துச் செல்லேனோ…. ♥♥♥?!!!
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….