What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Click to rate this post!
[Total: 0 Average: 0]
காகிதங்கள் நிறைந்தது….
உன்னை கவியாய் ஊற்ற
முயன்று முயன்று தோற்கிறேன் ….
ஒவ்வொரு தோல்வியிலும்
உன் நெஞ்சத்தை வென்றேன்…
மீண்டும் தோற்கவே ஆசை …
உனக்காக தோற்று
உன்னை வென்றிட…
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….