கருவுறாத முட்டை …..
உதரத்தில் நில்லாது….
உதிரமாய் வழிகிறது…
மற்றொரு மாதமும் கழிந்தது….
அவள்(ன்) ஆசையும் உதிர்ந்தது…..
வலி பொறுத்தும்…..
மனம் பொறுக்காததால்…..
மற்றிரண்டு துவாரத்தில்….
(கண்)நீர் வழிகிறது…..
-ஆலோன் மகரி
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Click to rate this post!
[Total: 0 Average: 0]