விநாடி நேர பார்வை தான்…. – மனம்
இணைவதும்…
உடைவதும்…
முன்னதில் தோன்றிய நம்பிக்கை …
பின்னதில் நொறுங்கியிருக்கலாம்…
இடைவிடாது ஏமாந்த மனது…
சட்டென விழித்திருக்கலாம்…
ஆவதும் ….
அழிவதும்….
அன்பினால் மட்டுமே….
– ஆலோன் மகரி
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Click to rate this post!
[Total: 2 Average: 3]
ஆவதும் அழிவதும் அன்பினால் மட்டும் என்று கூறிவிட முடியாது. அடுத்தவர் நீங்கள் அனுமதிக்காமல் உங்கள் மனதுக்குள் புகுந்து உங்களை அழிக்க முடியாது.
வெற்றி நமக்கே
நாம் அப்படி நினைத்திருந்தால் மட்டுமே