வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்மளோட நேரம் செலவழிக்க போற வாசகர். என்னோட முன்னாள் “மாடரேட்டர்“.. “SMS azhagiyasangamam-2“ போட்டில 20 கதைகளுக்கு இவங்க தான் promoter, meme க்ரியேட்டர், பூஸ்டர், விமர்சகர் இப்டி பல்முகங்களை காட்டியவர். யாருன்னு தெரிஞ்சதா ? வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர்...
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. இன்னிக்கி நம்ம பாக்க போற வாசகர்.. இவங்களோட பேசினா நிமிஷங்கள் எல்லாமே அற்புதமா இருந்தது. ஒரு நல்ல வாசகரின் பார்வையை நாமளும் இன்னிக்கி பாக்கலாம்.. வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் - சிந்து கிருஷ்ணமூர்த்தி 2. படிப்பு - B.Tech, உயிரித் தொழில்நுட்பம் 3....
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. இன்னிக்கி நம்ம பாக்க போற வாசகர் .. பிரதிலிபில நான் படிக்க வந்த நாள் முதல் அறிமுகமானவர். மிகவும் சிறந்த வாசகர். பரந்த வாசக அனுபவம் உள்ளவர். யாருன்னு தெரிஞ்சிக்கலாமா ? வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் - சுந்தரராஜன். வேதரத்தினம் நண்பர்கள்...
வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் – ஷைலபுத்ரி. இரா 2. படிப்பு - M.Sc (CS) 3. தொழில்/வேலை – Home maker 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? 7 வயதில் இருந்து. 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்? எல்லா நேரமும். பஸ்ல சாதாரண...
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. ஒரு சிறிய இடைவெளிக்கு பின்பு மீண்டும் நாம் நமது எழுத்தாளர்களுடன் பயணம் மேற்கொள்ளலாம். இன்னிக்கி நம்ம பயணம் யார் கூடன்னு தெரியுமா? இவங்கள எனக்கு ஒரு வருஷம் முன்னவே தெரியும் ஆனா என்னை விட சின்ன பொண்ணுன்னு நெனச்சிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு நாள் பாத்தா...
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த எழுத்தாளர் ரொம்பவே இனிப்பானவங்க.. இவங்க கதைகள்ல காதல் வழிந்து நம்மளையும் இழுத்துட்டு போகும்.. இவங்க கதை மட்டும் இல்ல ஆளும் ரொம்ப ஸ்வீட்.. யாருன்னு தெரிஞ்சதா ? வாங்க உள்ள போய் பாக்கலாம் .. எழுத்துப் பயணத்தில் நம்முடன்...
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இதோ இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த lazy எழுத்தாளர் யாருன்னு ஏதாவது கெஸ் இருக்கா? எழுத்த வச்சி நம்மல நிறைய உணர்வுகளுக்கு ஆட்படுத்தறவங்க ஒரு வகைன்னா, எழுத்த வச்சி நம்ம சிந்திக்க வச்சி, நம்மல தூண்டி விடறது இன்னொரு வகை. இவரோட எழுத்து ரெண்டாவது...
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் கழிச்சி இப்ப நம்ம மறுபடியும் எழுத்தாளர்கள் கூட பயணங்கள் போக போறோம். இவங்க எனக்கு ரொம்ப பிடிச்ச பேர் வச்சி இருக்கறவாங்க .. என்னமோ அந்த பேரோ , அவங்க எழுத்து நடையோ, இல்ல ரெண்டுமோ என்னை ரொம்ப கவர்ந்தது....
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் .. நான் இவங்க எழுத்த சமீபமா தான் படிச்சேன் . முன்ன ஒரு சிறுகதை மட்டும் படிச்சி இருந்தேன் . இப்போ அழகான ரெண்டு தொடக்கத்தையும் படிச்சிட்டு உங்ககிட்ட பகிர்ந்துக்க வந்து இருக்கேன். இவங்க எழுத்து நடை ரொம்ப...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….