What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Click to rate this post!
[Total: 0 Average: 0]
நிறைய சொல்ல ஆசை… – நிறையவே …..!!!!
கொஞ்சம் கெஞ்ச ஆசை…. – கொஞ்சமாகவே …!!
உன்னை நிறையவே ரசிக்க ஆசை …
ஆனாலும் …
மெய்மறந்து எனையே மறந்தேன் உன் விழிகளில்…..
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….