What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Click to rate this post!
[Total: 1 Average: 5]
கொடுப்பவன் கொடுக்கப் படவில்லை….
நேசிப்பவன் நேசிக்கப் படவில்லை….
உன்னை நீ யாரென நியமித்துக்கொள்…
யாசிப்பவனாய் மட்டும் இறாதே….
ஏமாற்றமே அணைக்கும் அடிக்கடி….
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….