55 – ருத்ராதித்யன்
55 - ருத்ராதித்யன் “என்னால தான் ஒவ்வொரு தடவையும் சிங்கன் வெளிய வரது தடைபடுதுல்ல நானிலா?”, ஆச்சி வருத்தத்துடன் கூறினார். “அமரபுசங்கன் உங்கள கவனமா பாத்துக்கணும்ன்னு நெனைக்கராரு பாட்டி…. அதனால தான்…”, நானிலன் அவர் வருத்தம் கண்டு அவரின் கைப்பிடித்து கூறினான். “அவன் சொன்னா சரி…. அவனோட இந்த நிலமைக்கும் நான் தானே காரணம்……”, என மீண்டும் வருத்தம் கொண்டார். “அடடே… என்னா பாட்டி நீங்க? எனக்கு நல்லா சமைச்சி குடுத்து என்னை தெளிவாக்குவீங்கன்னு நினைச்சி ...