52 – அகரநதி
52 - அகரநதி ஒரு வாரம் அவரவர் அவரவர் வேலைகளில் மூழ்கி இருக்க , நம் காதல் ஜோடிகளும் காதலில் லயித்தபடி வேலைகளிலும் கவனம் செலுத்தி வந்தனர். அகரனும் சரணும் சேர்ந்நு கருப்பசாமியை பிடித்து அவர் வாயிலாகவே அந்த கட்டிடம் அகரன் கம்பெனிக்கு கொடுத்தது எனக் கூற வைத்து பூரணன் வாங்கிய ஸ்டேவை கேன்சல் செய்ய வைத்தனர். வினய் ஒரு வாரமாக நதியாளை வேவு பார்த்தபடி இருக்க, பூரணன் மீண்டும் அகரனிடம் தோற்றதில் வெறி ...