27 – ருத்ராதித்யன்
27 - ருத்ராதித்யன் நம்ம ஆருத்ராவ பாத்து ரொம்ப நாள் ஆச்சில்ல.. வாங்க போய் பாக்கலாம் .. “எல்லாரும் என்ன தான் பண்ணிட்டு இருக்கீங்க ? நான் சொன்னது என்ன நீங்க பண்ணது என்ன ? சக்தி அந்த டேம் ப்ராஜக்ட் ஏன் இன்னும் முடியல ? அந்த அதிபன் கம்பெனிக்கு ஸைன் பண்ண ப்ராஜக்ட் ஏன் எந்த ப்ராக்ரஸ் உம் காட்டல?”, ஆருத்ரா சக்தியையும், ஆழிமதியையும் பிடித்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள் ...