5 – ருத்ராதித்யன்
5 - ருத்ராதித்யன் வேலையாள் அழைத்ததும் கயல் அவசரமாக வெளியே சென்றுப் பார்க்க, அவர்கள் புதிதாக வாங்கியிருந்த பசு கன்றை ஈன்று இருந்தது. குட்டி என்று கூறினால் நம்புவது மிகவும் கடினம் அப்படி ஒரு திடத்துடன் கூடிய உயரம் கொண்டு பிறந்திருந்தது. அந்த சாம்பலும் வெள்ளை நிறமும் கலந்து பிறந்திருந்த கன்று பார்க்கவே அத்தனை கம்பீரமாகக் காட்சியளித்தது. "என்ன சாமியய்யா….. எதுக்கு இத்தனை பதட்டமா கூப்பிட்ட? என்னாச்சி? ", என தமிழன்பன் கேட்டார். "ஐயா நம்ம தேனு ...