கறிக் குழம்பு
கறிக் குழம்பு தேவையான பொருட்கள் : 1 கிலோ கோழி கறி கொத்தமல்லி - 50gகருவேப்பிலை - 3 கொத்துசீரகம் - 15g மிளகு - 25gபச்சை மிளகாய் - 5சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 1 மஞ்சள் தூள் மிளகாய் தூள்கல் உப்புவிளக்கெண்ணெய் கடலெண்ணெய் / நல்லெண்ணெய் பூண்டு - 5 பல் இஞ்சி - 1 இன்ச் பட்டை - 2 இன்ச்கிராம்பு - 7சோம்பு - 15gகசகசா - 10gஅன்னாசி பூ - 2மராட்டி மொக்கு - 2ஏலக்காய் ...