Tag: fantasy

1 – ருத்ராதித்யன்

50 – ருத்ராதித்யன்

50 - ருத்ராதித்யன்  நானிலன் சக்தி அவனிடம் பேசியபடியே தனக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.  தாயின் உடல்நிலை திடீரென மோசமானதும் என்ன செய்வதென அவனுக்கு புரியவில்லை… பாதிக்கும் மேலாக உடல் தேறி வந்திருந்தார். அன்று தந்தையுடன் மெல்ல நடந்து வருகிறேன் என அருகில் இருக்கும் பூங்காவிற்கு எப்பொழுதும் போல தனது ஊன்று கோலை எடுத்துக் கொண்டு மெல்ல நடந்து சென்றார். “ஹலோ….. இஸ் திஸ் மிஸ்டர் சக்தி ?”, என அலைப்பேசியில் பேச ...

1 – ருத்ராதித்யன்

49 – ருத்ராதித்யன்

49 - ருத்ராதித்யன்  சக்தி திருச்சி நோக்கி தனது பயணத்தை துவக்கியதும், அவனை தொடர்ந்து ஒரு கார்  சென்றது. நானிலன் பற்றிய குறிப்பு ரிஷித்திற்கும் அந்த சுவடிகள்  மூலம் தெரிய வந்தது. அவனை அழைத்து வர ஏற்பாடு செய்யச் சொல்லி அதிபனிடம் கூறினான். “நான் எதுக்கு உங்களுக்காக வேலை செய்யணும் மிஸ்டர் ரிஷித்?”“நீ உயிரோட இருக்கறதுக்கு அதிபன்… உன்னோட ஆதாயம் என்னனு கணக்கு போட்டு தானே ராஜ் கர்ணாகிட்ட ஆருத்ரா பத்தி சொல்ல வந்த…. ...

1 – ருத்ராதித்யன்

48 – ருத்ராதித்யன்

48 - ருத்ராதித்யன்  “அது என்ன முந்தீர்வு ஆத்ம காலம்?”, சந்தேகமாக கேட்டான். “நீ இவ்வுடலில் வாழும் காலம் முடிந்து, உன் ஆத்மாவிற்கு தீர்ப்பு வழங்கும் காலத்திற்கு இடையில் இருக்கும் காலம்…. அது உனக்கு புரியாது….. உன் கடந்த காலத்தை அறிய முற்படு, உனக்கு நேரம் மிகவும் குறைவாகவே இருக்கிறது….. “, எனக் கூறிவிட்டு அந்த வாகனத்திலேயே கால் நீட்டி படுத்துக் கொண்டார். அவன் அவரை ஒருமாதிரி பார்த்துவிட்டு அந்த சுவடிகளை படிக்க, ஆட்களை ...

1 – ருத்ராதித்யன்

47 – ருத்ராதித்யன்

47 - ருத்ராதித்யன்  நானிலன் தன்னை ஆருத்ரா வரச் சொல்லி இருப்பது கேட்டே அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சில தினங்கள் முன்பு தான் இந்த நிறுவனத்தில் அவன் சேர்ந்திருந்தான். ஆருத்ராவின் நிறுவனங்களில் இவன் பணிபுரியும் இந்த மென்பொருள் நிறுவனமும் ஒன்று. ஆரம்ப நிலையில் இருக்கும் இதில் கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்குமென்று கணக்கிட்டு தான் இதற்கு நேர்காணல் விண்ணப்பம் அனுப்பி இருந்தான். அவனது தேவைக்கு ஏற்ப சம்பளமும் கொடுக்கப்பட்டது. தாயின் மருத்துவ செலவிற்கு ...

1 – ருத்ராதித்யன்

43 – ருத்ராதித்யன்

43 - ருத்ராதித்யன்  "இது எப்ப ஆதியண்ணா? எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல…. அதனால தான் உடனே கல்யாணம் வைக்கறாங்களா? ஆனாலும் இங்க நடக்கறதுக்கும் உன் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு ஒண்ணுமே புரியல…. நீ எப்போ இருந்து இவங்கள லவ் பண்ற? என்கிட்ட ஏன் சொல்லவே இல்ல? நான் லவ் பண்றேன்னு மொத உன்கிட்ட தானே சொன்னேன்… நீ மட்டும் என்கிட்ட சொல்லவே இல்ல…. போ உனக்கு ...

1 – ருத்ராதித்யன்

42 – ருத்ராதித்யன்

42 - ருத்ராதித்யன் மேகமலை வந்து இரண்டு நாட்கள் கழித்து அர்ஜுன் கண் விழித்தான். அருகில் கண்மயா அமர்ந்து அவர்கள் உடலில் இணைத்து இருந்த கருவிகளின் திரையில் இருந்த விவரங்களை சேகரித்து கொண்டிருந்தாள். யாழன் யாத்ராவிற்கு ஆச்சி கொடுத்த மூலிகை சாரினை மெல்ல மெல்லத் தொண்டையில் இறக்கி கொண்டிருந்தான். "மிஸ்டர்… அவ தலைய பிடிச்சு வாயில் ஊத்து …. பாதி கீழ போகுது", என அர்ஜுன் குரல் கேட்டதும் திடுக்கிட்டு இருவரும் திரும்பினர். "சார்…. நல்ல ...

1 – ருத்ராதித்யன்

41 – ருத்ராதித்யன்

41 - ருத்ராதித்யன் ரிஷித் அங்கே சாலக்குடி லேப்பில் கொதித்துக் கொண்டிருந்தான். தன் ஆராய்ச்சியின் முக்கிய பங்கான மகதன் முதல் அர்ஜுன் யாத்ரா, கண்மயா என அனைவரும் தப்பித்து சென்றதை அவனால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. "இடியட்ஸ்….. யூஸ்லெஸ் f***** இல்லிடரேட் ஸ்டுப்பிட்ஸ்…..  அரை நாள் உங்களால அவங்கள உருப்படியா பாத்துக்க முடியாதா? எனக்கு நாளைக்கு காலைல அவங்க எல்லாரும் இங்க இருக்கணும்.. இல்லைனா நீங்க யாரும் உயிரோட இருக்க முடியாது…. இதோ.. இவன ...

1 – ருத்ராதித்யன்

6 – ருத்ராதித்யன்

6 - ருத்ராதித்யன் பரிதியும், செந்திலும் உளவுத்துறையின் முக்கியப் பதவி வகிக்கும் நபரைக் காணச் சென்றுக்கொண்டிருந்தனர்."என்ன விஷயம் பரிதி? நம்மல ஏன் அந்த ஆளு வர சொல்றான்?", செந்தில். "அது தான் எனக்கும் தெர்ல செந்தில்…. அவன உள்ள தூக்கி போட நாம முயற்சி பண்ணிட்டு இருக்கோம்னு அவனுக்கே நல்லா தெரியும்.. போனா தெரியப் போகுது… பாக்கலாம்…..", பரிதி யோசனையுடன் கூறினாள்.சிறிது நேரத்தில் அவர்களின் தலைமை அலுவலகம் வந்தவர்கள், மேலதிகாரியைக் காணக் காத்திருந்தனர்."குட் ...

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!