75 – ருத்ராதித்யன்
75 - ருத்ராதித்யன் அடுத்த நாள் காலைப் பொழுது புலர்ந்ததும் ஆருத்ராவும், வனயாத்திரையும் ஆதித்த கோட்டையை விட்டு கிளம்பத் தயாராகி வெளிவந்தனர். “மகளே .. பத்திரமாக சென்று சேருங்கள். வழியில் திருடனை பிடிக்கிறேன் என எங்கும் செல்லவேண்டாம்.. அமரா.. அங்கு சென்று சேர்ந்ததும் தகவல் அனுப்பு.. விரைவில் சந்திப்போம்..”, என மஹாராஜா கூறினார். “அதெல்லாம் சரி அரசே.. எங்கள் இளவரசியை தாங்கள் தங்களது மகனுக்கு எப்போது பெண் கேட்டு வரப்போகிறீர்கள் ? அந்த ஏற்பாட்டையும் ...