11 – காற்றின் நுண்ணுறவு
11 - காற்றின் நுண்ணுறவு தன் அலுவலகத்தில் இருந்து மருத்துவமனை நோக்கி வந்துக் கொண்டிருந்த தர்மதீரனுக்கு, வல்லகியை யாரோ தூக்கிச் சென்று விட்டதாக தகவல் வரவும் அவசர கதியில் மருத்துவமனைக்கு விரைந்து வந்தான். ஜிதேஷ் அடித்து தள்ளியதில் பாலாவிற்கு உதடு கிழிந்து இரத்தம் வழிந்தது. தலையிலும் அடிபட்டு வீக்கம் கொண்டிருந்தது. டாக்டர் அவளுக்கு முதலுதவி செய்தபடி அவளை அமைதிபடுத்த முயன்றுக் கொண்டிருந்தார். "ப்ளீஸ் பாலா… கொஞ்சம் சைலண்ட் ஆ இருங்க. போலீஸ் வந்துட்டு இருக்காங்க…. காயத்துக்கு ...