20 – வலுசாறு இடையினில்
20 - வலுசாறு இடையினில் “ஜோசியரே.. இது என் பேரன் ஜாதகம் .. இது பேத்தி ஜாதகம் .. ரெண்டு பேருக்கும் எந்த நேரத்துல கல்யாணம் பண்ணா நல்லதுன்னு சொல்லுங்க”, எனக் கேட்டபடி நீலா ஆச்சி நமது ஜோசியரிடம் வர்மன் நங்கை ஜாதகத்தை எடுத்துக் கொடுத்துக் கேட்டார்.“அம்மா .. இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமா? ஏகாம்பரம் வரலியா ?”, என ஆவலுடன் கேட்டார்.“அவரு வேற வேலையா இருக்காரு.. இன்னிக்கி மூணாம் ...