உள்ளம் இறுக்கி…
கண்கள் சுருக்கி….
எண்ணங்கள் ஒதுக்கி….
சுவாசம் அடைபட….
தொண்டுகிழ வயது தேவையில்லை….
அன்பில்லா நாட்களை வாழ்தலே போதும்…
இப்புவியில்…..
அன்பை யாசிக்கும் யாவரும் கடக்கும் நொடிகள் இவை….
முன்னே சென்றவர் வலி புரிந்தேன்… – என்
பின்னே வருபவர் ரணம் உணர்கிறேன்….
– ஆலோன் மகரி
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Click to rate this post!
[Total: 0 Average: 0]