Click to rate this post!
[Total: 1 Average: 5]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
உருண்ட நீரில் உச்சரிப்பு…..
யாரும் கேட்பார் ……
யாரோ கேட்பார்…… – ஆனால்
உன் விழி என்மீதிருக்க ஆசை தான்…
பேராசையாக இருந்தாலும்
ஆசை ஆசை தான் உன்மீது ♥♥♥♥♥!!!
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….