செயற்கையான இயற்கை வேண்டாம்….
நூதனமான தடங்கள் வேண்டாம்…..
அறை அடைக்கும் காகிதங்கள் வேண்டாம்…
பழைய நான் வேண்டவே வேண்டாம்…..
புதிய நான் முற்றிலும் வேண்டாம்….
நிஜமான “நான்” யார்?
நிஜத்தை உணரும் நுட்பமின்றிய வாழ்விது….
இறுதியில் அந்தகாரம் நோக்கிய அந்தர பயணத்தில்…..
ஆங்கோர் ஒளிக்கீற்று ஒளிர்வதால்….!!!
– ஆலோன் மகரி
Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1