60 – ருத்ராதித்யன்
60 - ருத்ராதித்யன் “என்னை வெல்ல முடியும் என்று நினைக்கிறாயா தேவி? இத்தனை பிறவிகள் கடந்து என் லட்சியத்தை அடையும் வழியுடன் கூடிய சக்தி வாய்ந்த மெய்ப்பொருளையும் கண்டுப்பிடித்து வந்திருக்கிறேன்…. உன்னால் என்னை தடுக்க முடியுமா?”, ரிஷித் கண்களில் எரியும் வன்மத்துடன் பேசினான். “இத்தனை பிறவிகள் கடந்தும் நீ திருந்தவில்லை என்பது வருத்தம் கொள்ளும் விசயம்...