aalonmagari

காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  "காற்றின் நுண்ணுறவு" கதை நமது தளத்தில் விரைவில் வரப்போகிறது ..  அந்த கதையில் இருந்து சில துளிகள் இதோ ..  உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் வடக்கு அட்லான்டிக் கடற்பகுதியில் இருந்து கினியா வளைகுடா இருக்கும் பக்கம் சென்றுக் கொண்டிருந்தது.  பைலட் இறங்கும் இடத்திற்கான அட்சரேகை...

13 – மீள்நுழை நெஞ்சே 

13 - மீள்நுழை நெஞ்சே  கனிமொழியும், துவாரகாவும் யோசித்தபடி மாடிக்கு சென்றனர். நெல் வயலின் வாசம் மூக்கைத் துளைக்க, துவாரகா அதை ஆழமாக உள்ளிழுத்தபடிச் சிறிது நேரம் அந்தச் சூழலை இரசித்துக்கொண்டு இருந்தாள். சில நிமிடங்கள் கடந்தும் அமைதியாக இருப்பதுக் கண்டு கனியிடம் திரும்பி, “என்ன யோசிக்கற கனி?”, எனக் கேட்டாள். “நீ என்ன யோசிக்கற ?”,...

இயல்புகள்

சிக்கன் 87

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்..  இன்னிக்கி நம்ம பாக்க போற சமையல் குறிப்பு..  சிக்கன் 87  தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ சீரகம்  - 4 டீ ஸ்பூன் மிளகு - 4 டீ ஸ்பூன் சோம்பு - 4 டீ ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 கிலோ வரமிளகாய் - 10 (பெரிதாக)கடுகு - 1 டீ ஸ்பூன் கறிவேப்பிலை...

இயல்புகள்

தக்காளி சாப்ஸ்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்ம பாக்க போறது .. தக்காளி சாப்ஸ் .. தக்காளி சாப்ஸ் தேவையான பொருட்கள்: தக்காளி - 1 கிலோ சின்ன வெங்காயம் - 200 கிராம் தேங்காய் - சின்ன மூடி துருவல் சோம்பு - 1 டீ ஸ்பூன் கசகசா -...

இயல்புகள்

பிறவித்துயர் – மகரியின் பார்வையில்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  கதை தலைப்பு : பிறவித்துயர் கதாசிரியர் : நித்யா மாரியப்பன் “பிறவித்துயர் “ இந்த தலைப்பு பாத்ததும் எனக்கு ஞாபகத்துல  வந்தது பொண்ணுங்க தான் . பிறவியே துயரம் நிறைஞ்சதுன்னு தன் வாழ்க்கைல ஒரு முறையாவது எல்லா பொண்ணுங்களும் நினைக்கறாங்க..ஏன்டா பொறந்தோம்ன்னு வலியோட கதறுரவங்களும் 99.99% பொண்ணுங்க இருக்காங்க .....

இயல்புகள்

சித்ராங்கதா – மகரியின் பார்வையில்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  கதை தலைப்பு : சித்ராங்கதா கதாசிரியர் : தமிழ் மதுரா ஒரு சில கதைகள்ல மட்டும் தான் நாமலே வாழ்ந்த உணர்வு வரும். நாமலே அழுது.. நாமலே சிரிச்சி…. நாமலே காதலிச்சி…  நாமலே வெட்கபட்டு…  நாமலே கோவப்பட்டு…  நாமலே காதல சொல்லி…  நாமலே வாழ்க்கைல அடிவாங்கி..  நாமலே வாழ்க்கைய ஜெயிச்சி….  இப்படி எல்லாமே நாமலே செய்யறமாதிரி ஒரு உணர்வு குடுக்கற எழுத்து...

இயல்புகள்

தொடரும் பந்தங்கள் – மகரியின் பார்வையில்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இதோ  இன்னொரு  கதை  இந்த  மகரியின்  பார்வையில்  பாக்கலாம் .. கதை தலைப்பு - தொடரும் பந்தங்கள் கதாசிரியர் - சேதுபதி விஸ்வநாதன்  இந்த தலைப்பு பாத்ததும் தெரியும் இது ஒரு அமானுஷ்யம் கலந்த மர்ம கதை. ஆசிரியர் இந்த தலைப்புக்கு சரியா நியாயம் செஞ்சி இருக்காரு .. முன்னோர் செய்யும் பாவம்...

இயல்புகள்

ஆயிரம் காலத்து பயிர் – மகரியின் பார்வையில்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. இன்னிக்கி நம்ம பாக்க போற இன்னொரு கதை "ஆயிரம் காலத்துப் பயிர்" - ராஜலக்ஷ்மி நாராயணசாமி  எனக்கு இந்த தலைப்பே ரொம்ப பிடிச்சி இருந்தது. பாத்ததும் கண்டிப்பா படிச்சே ஆகாணும்னு ஒரு உத்வேகம் வந்தது உண்மை. இந்த மகரியின் பார்வையில், இந்த கதைல எனக்கு பிடிச்ச, நான் ரசிச்ச விஷயங்களை உங்களோட பகிர்ந்துக்க...

சங்கமம்

கணநேர சங்கமத்தில் ஆயிரமாயிரம் பரிமாற்றங்கள்.......கோடி வார்த்தைகள் கோர்த்தாலும்....பரிமாற்றத்தை முழுதாய் கோர்க்க முடியாது வார்த்தைகளில்...... - ஆலோன் மகரி

கன்னக்குழி

காரணமேதும் தேவையில்லை.....உன்னை....உன் அன்பை .....ஒரு நாள் ....ஒரே நாள்.....கண்படும் தூரத்தில்... உன் குரலிசை கேட்கும் தொலைவில்.....தொலையாமல் தொலையவே ஆசை.....பூமியில் இருக்கும் ஆழ்துளை அத்தனை ஆபத்தானதா ?இல்லை....உன் கன்னத்தில் விழும் ஆழ்தூளையில் .... - என்மொத்தமும் விழுந்து மேலெழ முடியாது இன்பமாய்  இம்சைபடுகிறேன்... உன் ஓர் இதழ் சுழிப்பில்....😘😘😘😘😘😘

Page 32 of 33 1 31 32 33

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!