பிரியங்கா ஸ்ரீ ராம்
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் யாருன்னா ??? இவங்க ஒரு பேபி ஹார்ட் .. ரொம்ப ஸ்வீட் .. பெரிய விஷயங்களை அசால்டா கையாளுவாங்க.... இவங்க இன்னொரு பெரிய சாதனையும் செஞ்சி இருக்காங்க .. அது என்ன தெரியுமா ? 28+ மணி நேரம்...