23 – அர்ஜுன நந்தன்
23 - அர்ஜுன நந்தன் நவோடலில் ரூம் புக் செய்தபின் செந்தில் மற்றும் அர்ஜுன் லிப்டில் ஏறினர். எதையோ மறந்தது போல் இருக்க அர்ஜுன் தன் உடையில் எதையோ தேடினான். “என்ன அர்ஜுன்? என்ன தேட்ற?”, செந்தில். “நான் பென் அ மறந்து வச்சிட்டு வந்துட்டேன். நீங்க முன்னாடி போங்க. நான் எடுத்துட்டு வரேன்”, அர்ஜுன். “சரி வா”, என...