aalonmagarii

இயல்புகள்

இன்னிலா போஸ்

adventure thrill book to buy வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் செம மாஸ் .. அவங்க பேரும் செம மாஸ் அண்ட் ஸ்வீட் ஆக இருக்கும் . ரொம்ப நாளா கண்ணில் படும் எழுத்தாளர் ஆனா அவங்க கதைகளை நான் படிச்சது இல்லை...

இயல்புகள்

சசிகுமார் தங்கவேல்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் .. இவர்கிட்ட எனக்கு இன்டர்வியூ வாங்கறதுக்குள்ளயே ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆஆ ன்னு ஆகிரிச்சி .. இவரு குடுக்கவே 10 நாள் பண்ணாரு .. அதுக்கு மேல நான் உங்களுக்கு சொல்ல பத்து நாள் பண்ணிட்டேன் ..  இதோ நம்ம கன்னக்குழி...

இயல்புகள்

தூரிகா சரவணன்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  எல்லாரும் எப்டி இருக்கீங்க ? நவராத்திரி விஜயதசமி எல்லாம் முடிஞ்சி இப்போ தான் இங்க வரேன் .. அடிக்கடி நம்ம பயணத்துல லீவு வருது .. இனிமே அடிக்கடி லீவு வரக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டு ஒரு இறகு மென்மை எழுத்தாளர இன்னிக்கி நம்ம பாக்கலாம் ..  இவங்க...

இயல்புகள்

தமிழ் மதுரா

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  எல்லாரும் எப்படி இருக்கீங்க ? நவராத்திரி வேலை எல்லாருக்கும் பெண்டு கழட்டும் னு நினைக்கறேன் .. சரி அந்த பிசி ஷெட்யூல் ல நம்ம ஒரு சூப்பர் எழுத்தாளரோட ஒரு இனிமையான பயணம் போகலாம் வாங்க ..  இவங்கள பத்தி தெரிஞ்சிக்க ஒரு கதை தலைப்பு...

இயல்புகள்

சேதுபதி விசுவநாதன்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் ..  இவர் இன்னும் முழு நேர எழுத்தாளரா மாறலைன்னு நான் ரொம்பவே வருத்தபடறேன் ..  இவருக்கு எழுத்துல எங்க , எதை , எவ்ளோ , எப்படி குடுக்கணும் னு இவரு அதிகம் யோசிக்காமயே இயற்கையா வரும் ....

இயல்புகள்

பாகி லட்சுமணமூர்த்தி

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த சுட்டி எழுத்தாளர் யாருன்னு தெறிஞ்சிக்கரத்துக்கு முன்ன சின்ன இன்ட்ரோ பாத்துடலாம் ..  இவங்க கிட்ட பேசறப்போ சின்ன புள்ள மாதிரி தான் தோணும் ..  உண்மைலயே சின்ன பொண்ணு தாங்க .. வெறி ஸ்வீட் அண்ட் லவ்லீ ஆல்சோ...

இயல்புகள்

மது கிருஷ்ணா

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற எழுதாளர் கொங்கு தமிழ் ல நம்மள மயக்கறவங்க ..  ஆமாங்க இவங்க கதைல இருக்க பெரிய காந்தம் அவங்க உபயோகிக்கற கொங்கு தமிழும் , அங்க இருக்கற பழக்க வழக்கங்கள எல்லாம் சொல்றத பாக்கறப்போ நாமலே அங்க வாழற உணர்வு...

இயல்புகள்

நந்தினி சுகுமாரன்

 வணக்கம் நட் பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் ஒரு அற்புதமான எழுத்த தன் வசம் வச்சி இருக்கறவங்க ..  இவங்களோட எழுத்துல நல்ல கருத்தும் , உணர்வுகள கடத்துற விதமும் ரொம்பவே அருமையா இருக்கும் ..  ரொம்பவே தன்னடக்கம் உள்ளவங்க .. அசால்ட்ட எல்லாத்தையும் செஞ்சிட்டு...

இயல்புகள்

ராஜேஸ்வரி கருப்பையா 

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த அருமையான எழுத்தாளர் .. அப்டியே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் க்ளூ தரேன் ..  இவங்க எனக்கு பழக்கம் இல்லாத எழுத்தாளர் தான் . ஆனா இவங்க எழுத்து எனக்கு முன்னயே பழக்கம் ஆகிரிச்சி..  நான் ரொம்ப நாளா...

இயல்புகள்

நித்யா மாரியப்பன்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த busy எழுத்தாளர் யாருன்னா .. ??? இவங்க ஒரு பன்முக திறமைசாலி .. இவங்க கதைகளில் முக்கியமா நான் கவனிச்ச  விஷயம் , கதை நேர்த்தி தான் . இவங்களும் சுருங்க சொல்லி டக்குன்னு வேலைய முடிப்பாங்க . ...

Page 3 of 17 1 2 3 4 17

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!