3 – வேரோடும் நிழல்கள்
3 - வேரோடும் நிழல்கள் நீரஜ் அன்று மாலை வேலை முடிந்து நண்பனுடன் கிளம்பினான். பார்த்திபன் அவனது சிறுவயது முதலே நண்பன். இருவரும் ஒரே தெருவில் வசிப்பதினால் நெருக்கமும் அதிகம். சலீமா அவர்கள் கல்லூரியில் தோழியாகி இன்றும் இருவருடனும் பேசிக்கொண்டு இருக்கிறாள் கணவனுடன் அமர்ந்து.. “டேய் பார்த்தி.. உனக்கு ஏண்டா கிரிஜாவ பிடிச்சிருக்கு ?”, பார்த்திபன் மெல்ல வண்டியை அவனுடன் ஒட்டியபடி காலால் தள்ளிக்கொண்டு கேட்டான். “இது என்னடா கேள்வி ? எனக்கு அவள ...