11 – அகரநதி
11 – அகரநதி இனி லைப் லாங் அகரன் கூடவே இருக்கப்போவதாக நதியாள் சொன்னதால் அகரனும், சரணும் ஸ்தம்பித்து நின்றனர்.உறைந்து நின்றவர்களை உலுக்கி நினைவிற்கு கொண்டுவந்த நதி, " என்னாச்சி இரண்டு பேருக்கும் ஏன் இவ்வளவு ஷாக்?",எனக் கேட்டாள்."ஏன் இப்படி இப்ப சொன்ன நீ?", சரண் படபடப்புடன் கேட்டான்."கண்டுபிடி", எனக் கூறிச் சிரித்தாள் நதி."டென்சன் ஏத்தாம சொல்லுடி ராட்சசி", சரண்."ராட்சசி னு திட்றதுக்கு பின்னாடி ரொம்பவே வருத்தப்படுவ டா சரணா", நதியாள் ...