பிணம்….
மரத்து விட்டது மரணமும்…..இனி குத்த இடமில்லை தான்…ஆனாலும் கூர்முனை கத்திகள் குத்திக் கிழிக்கிறது மனதை…..தாயோ தந்தையோ உடன்பிறந்தோரோ….இம்மாய பூமியில் அனைவரும் ஒன்று தான்….வலி மட்டும் முக்கிய பொதுச் சொத்து….வேண்டாத போதும் மலையென குவிந்து வந்துவிடும்….சுமக்க முடியாமல் சுமந்து…மூச்சு நிற்கும் கணத்தில் சிறிது ஆசுவாசத்தோடு…..எலிக்கு வைக்கும் தேங்காய் துண்டு போல….மகிழ்ச்சியும் வந்துபோகும்….பித்துப் பிடித்த மனம்….அதன் பின்னால் செல்லும்போதே….பெரிதாக நம் பின்னால் வாளேந்தி நிற்கும்….ஒவ்வொரு முறையும் இதே இனிப்புத் துண்டு….அதே கத்திகுத்து….ஹாஹாஹா…..பைத்தியமென கூறு ...