4 – வலுசாறு இடையினில்
4 - வலுசாறு இடையினில் அந்த மாலை வேளை நங்கையும் வேலைக் கிடைத்த மகிழ்ச்சியில் புன்னகையுடன் வினிதாவுடன் பேசிக்கொண்டே கல்லூரி வாயிலுக்கு வந்தாள்.அதே சமயம் தான் அந்த இரு ஆடவர்களும் அவர்களுக்கு முன் சென்ற பெண்ணிடம் பேச முயன்று அருகில் வந்தனர்.வினிதா அதைக்கண்டு கோபம் கொண்டு அந்த ஆடவர்களை அதட்டச் சென்றாள்.பயந்து பின்னே வந்த பெண்ணை நங்கை அருகில் நிற்க வைத்துவிட்டு, “யாரு டா நீங்க ? எந்த ஊரு ...