71 – ருத்ராதித்யன்
71 - ருத்ராதித்யன் அரண்மனையில் இருந்து கிளம்பிய நரசிம்மன் முதலில் வடக்கு பக்கமாக சென்றான். மிகவும் அடர்ந்த காடுகள் கொண்ட வடக்கு பக்கத்தில் பல அபாயகரமான விலங்குகள் வாழ்கின்றன. வடக்கில் இருக்கும் கூட்டப்பாறை என்ற இடத்தில் மகர வகை யாளிகள் வாழ்வதாக சிலர் கூறுகிறார்கள். நரசிம்மன் அந்த யாளியை காணும் ஆவலோடு மகதனை தனக்கு முன்னால்...



