aalonmagari

மீன் ரோஸ்ட் 

மீன் ரோஸ்ட்  தேவையான பொருட்கள்: மீன் துண்டுகள் - 1 கிலோதூள் உப்பு - 1 ½ டீ. ஸ்பூன்  மிளகாய் தூள் -   3 ½ டீ. ஸ்பூன்எண்ணெய் - தேவைக்கேற்ப..  செய்முறை : மெல்லிய துண்டுகளாக மீனை வெட்டி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மீனை தயிர் மற்றும் கல் உப்பு போட்டு கழுவினால் அந்த...

1 – ருத்ராதித்யன்

75 – ருத்ராதித்யன்

75 - ருத்ராதித்யன்  அடுத்த நாள் காலைப் பொழுது புலர்ந்ததும் ஆருத்ராவும், வனயாத்திரையும் ஆதித்த கோட்டையை விட்டு கிளம்பத் தயாராகி வெளிவந்தனர். “மகளே .. பத்திரமாக சென்று சேருங்கள். வழியில் திருடனை பிடிக்கிறேன் என எங்கும் செல்லவேண்டாம்.. அமரா.. அங்கு சென்று சேர்ந்ததும் தகவல் அனுப்பு.. விரைவில் சந்திப்போம்..”, என மஹாராஜா கூறினார். “அதெல்லாம் சரி அரசே.....

எழிலரசி

எழிலரசி

எழிலரசி “ஏண்டி இப்படி பண்ண? உனக்கு நாங்க என்ன குறை வச்சோம்? ஏன் புருஷன் கூட சண்டை போட்டுட்டு வந்தன்னு கேக்க கூட எங்களுக்கு உரிமை இல்லையா? இல்ல நாங்க தான் எதுவும் உன்ன கேக்க கூடாதா?” என அவளின் பெரியம்மா வசந்தி அவளிடம் மருத்துவமனை என்றும் பாராமல் கத்திக் கொண்டிருந்தார். அவள், எழிலரசி, திருமணமாகி...

1 – வேரோடும் நிழல்கள்

8 – வேரோடும் நிழல்கள்

8 - வேரோடும் நிழல்கள்  “டேய் மச்சான்.. உன் ஆளு இங்க வந்திருக்கா டா.. சீக்கிரம் கிளம்பி வா..” என பார்த்திபன் நீரஜை அழைத்தான். “டேய் நீயும் லீவு போட்டுட்டு போயிட்ட இப்ப இங்க யாரும் இல்ல டா.. சட்டுன்னு யாராவது வந்தா கூட யாருக்கும் மேனேஜ் பண்ண தெரியாது.” நீரஜ் அழாத குறையாக புலம்பினான். “நீ...

1 – ருத்ராதித்யன்

74 – ருத்ராதித்யன்

74 - ருத்ராதித்யன்  “மகதா இதென்ன இன்னொரு மலர் தருகிறார் அன்னை ? இதற்கு என்ன அர்த்தம் ?”, நரசிம்மன் கேட்க மகதன் மெல்ல உருமியபடி அன்னையின் பாதம் பணிந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். “டேய் மகதா நில்லடா .. எனக்கும் அதென்ன செய்தி என்பதை கூறுவாயாக ..”, என நரசிம்மன் அழைத்தும் மகதன் நிற்காமல் மலைவிட்டிறங்கத்...

1 – ருத்ராதித்யன்

73 – ருத்ராதித்யன்

73 - ருத்ராதித்யன் “அரசே .. நாம் உடனடியாக செயலில் இறங்கினால் அவர்கள் சுதாரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.. இன்னும் சிறிது காலம் காத்திருப்பது உகந்தது என்பது எனது அபிப்ராயம் ..”, என ஆருத்ரா கூறினாள். “என்ன சகோதரி கூறுகிறாய்.. இதற்கு மேலும் காத்திருந்து இன்னும் எத்தனை உயிர்களை நாம் பலி கொடுக்கவேண்டும் ?”, அமரன் உள்ளம்...

1 – வேரோடும் நிழல்கள்

7 – வேரோடும் நிழல்கள்

7 - வேரோடும் நிழல்கள்  நிழலினி அதில் கேட்டிருந்த கேள்விகளுக்கு எல்லாம் தன்னை அலசி ஆராய்ந்து பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். பெற்றோரின் கடமையென கேட்டப்பட்ட கேள்விக்கு ஒரு ஆசிரியையாக பதில் கூறியிருந்தாள். தவிர பல மனரீதியான கேள்விகளுக்கும் தன்னால் முடிந்தவரை பதில் கொடுத்திருந்தாள். கிட்டதட்ட அரை மணிநேரம் கழித்து மூவரும் உள்ளே வந்தனர். “என்ன நிழலினி...

1 – ருத்ராதித்யன்

72 – ருத்ராதித்யன்

72 - ருத்ராதித்யன்  “பைரவக்காட்டை பற்றி நமக்கு இன்னும் தீர்மானமாக தெரியாது மகளே…. அதை வைத்து இப்படி ஒரு ஆராய்ச்சி அவசியம் தானா என்பதை சிந்தியுங்கள்….. “, அரசர் கூறிவிட்டு எழுந்து சென்றார். அமரபுசங்கர் பைரவக்காடு எனும் வார்த்தை காதில் விழுந்ததும் மனதளவில் குமைந்துக் கொண்டிருந்தார். அந்த காட்டிற்கு செல்லும் வழியை கண்டறிய முற்படுகையில் தான் அவனின்...

மைதா கேக்

மைதா கேக் இது சுலபமாக செய்யக்கூடிய மற்றும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் ஓர் இனிப்பு தின்பண்டம். வீடுகளில் சிறுவர்கள் இருந்தால் இது நிச்சயம் செய்து கொடுப்பது வழக்கம் தான். 90 களில் இது மிகவும் பிரசித்தியான ஸ்நாக்ஸ். இப்போதைய குழந்தைகளுக்கு இது தெரியுமா என்பது சந்தேகம் தான். நமது பால...

1 – வேரோடும் நிழல்கள்

6 – வேரோடும் நிழல்கள்

6 - வேரோடும் நிழல்கள் “எனக்கு பைத்தியம் பிடிச்சிரிச்சின்னு கூட்டிட்டு வந்தீங்களா?” என நிழலினி அந்த இடத்தினைப் பற்றி தெரிந்ததும் கேட்டாள். “இப்படியே போனா கண்டிப்பா  நீ பைத்தியம் ஆகிடுவ.. அதான் இங்க கூட்டிட்டு வரச் சொன்னேன்.. இது மெண்டல் ஹாஸ்பிடல் இல்ல.. உள்ள வா..” என சக்தி கோபமாக பேசிவிட்டு உள்ளே சென்றான். “பாரேன் நம்ம...

Page 8 of 41 1 7 8 9 41

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!