aalonmagarii

3 – அகரநதி

48 – அகரநதி

48 - அகரநதிவரவேற்பிற்கு இரண்டு நாட்கள் முன்பு அனைவரும் வந்தால் போதுமென இவர்கள் கூறிவிட, பெரியவர்களும் அங்கே வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டு விசேசத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் மாலை சென்னை வந்து சேர்ந்தனர். அதற்கு முன்பே அகரன், நதியாள், சரண் அனைவரும் நண்பர்களுடன் இணைந்து வரவேற்பிற்கான வேலைகள் முடித்து இன்விடேசனும் வைத்து முடித்திருந்தனர். வேண்டிய ஆடை...

3 – அகரநதி

47 – அகரநதி

47 - அகரநதி மதுரனுடன் அகரனும் நதியும் மதுரனின் இல்லம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்."மதுர் ….. அங்கிள் ஆண்டிக்கு இதுலாம் பிடிக்கும் தானே?", நதியாள் தான் வாங்கியதைப் பார்த்தபடிக் கேட்டாள். "நான் உன்ன எதுவும் வாங்காதன்னு சொன்னேன். நீயா எல்லாத்தையும் வாங்கிட்டு. மறுபடியும் என்னை இப்படி கேக்கற…. இன்னும் ஐஞ்சு நிமிஷம் வீட்ல குடுத்துட்டு அவங்க...

3 – அகரநதி

46 – அகரநதி

46 - அகரநதி நதியாள் எழுந்து அகரனை நெருங்க, அகரன் அவளை விட்டு தூரம் நகர என அவர்களின் நடை ஓட்டமாக மாறியது. "நில்லுடா….”, நதியாள் கோபமாக கத்தினாள். "முடிஞ்சா பிடிச்சிக்கோ", அகரன் நக்கலாக கூறினான். "ஒழுங்கா இங்க வந்து நில்லு…. அவ்வளவு திமிரா போச்சா உனக்கு?", நதியாள் கையில் சிக்கியதை எரிந்தபடி கேட்டாள். "ஹேய்….. பொருள உடைக்காத…. எதுவா...

3 – அகரநதி

45 – அகரநதி

45 - அகரநதி "மிஸ்டர் மதுரன்…. உங்க கம்பெனியோட டீம் மெம்பர்ஸ்…. அதாவது இந்த பிராஜெக்ட்காக கோட் ரெபரிங் அண்ட் பிரசன்டேசன் அட்டெண்ட் பண்ணவங்கள இங்க கூப்பிட முடியுமா?", பூரணன். "அவங்கள எதுக்கு கூப்பிடணும் ?  அவங்க அனலைஸிங் அதாரிட்டி மட்டும் தான். ஈவன் மைராவுக்கு கூட டிசைடிங் அதாரிட்டி கிடையாது. இதுல 70% ஷேர்...

3 – அகரநதி

44 – அகரநதி

44 - அகரநதிஊரில் இருந்து நேராக சரணும் அகரனும் நதியாளை அவள் தோழமைகள் தங்கி இருந்த வீட்டில் இறக்கிவிட்டு விட்டு தங்கள் இல்லம் வந்தனர். பையன் எவ்வளவோ முயற்சி செஞ்சும் நம்ம நதிகுட்டி கொஞ்சம் கூட இடம் குடுக்கல. அதான் தனி தனியாவே இருக்கட்டும்னு அத்தனை பெரிய தலையும் தீர்ப்பு சொல்லிட்டாங்க. அகரன் சலிச்சிகிட்டே தான்...

3 – அகரநதி

43 – அகரநதி

43 - அகரநதி நதியாளின் அறைக்கு வந்ததும் அகரன் அவளை தன்னோடு சிறிது நேரம் இருக்கச் சொல்ல , அவள் அவனிடம் கோப முகம் காட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டாள். "சரணா….. அகன் உன்ன கூப்பிடறான்", எனக் கூறி அவனை அனுப்பி வைத்துவிட்டு தன் தாயைத் தேடிச் சென்றாள் நதி. அமைதியாக தன்னருகில் வந்து நிற்கும் மகளைக் கண்ட...

3 – அகரநதி

42 – அகரநதி

42 - அகரநதி வீட்டிற்கு வந்த அகரனும் நதியாளும் ஆளுக்கொரு தூணில் சாய்ந்தபடி ஒருவர் அறியாமல் மற்றவரைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களின் ஊடல் அறிந்த பெரியவர்கள் அவர்களைக் கண்டும் காணாமல் தங்கள் வேலைகளைக் கவனித்துக்கொண்டு இருந்தனர். துவாரகன் இருவரின் முகத்தையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான். பொறுத்து பார்த்தவன் முடியாமல் நதியாள் அருகில் சென்று அமர்ந்தான். "ஹாய் சிஸ்டர்…. நான் துவாரகன். அகரோட...

3 – அகரநதி

41 – அகரநதி

41 - அகரநதி அகரன் மற்றும் நதியாளின் திருமணம் ஊர்கூட்டி விருந்துக் கொடுத்து அறிவிக்க பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்தும் துரிதகதியில் சிறப்பாக நடந்துக் கொண்டிருந்தது. சரண் புதன்கிழமை காலையிலேயே மண்டபம் அலங்கரிக்க ஆட்களை அனுப்பிவிட்டான். அகரன் மற்றும் நதியாளின் விருப்பபடி மேடை அலங்காரம் முதல் மலர் மாலை, லைட்டிங், வரவேற்பு அலங்காரம் என அனைத்தும் வேகமாக...

3 – அகரநதி

40 – அகரநதி

40 - அகரநதி ஸ்டெல்லா மதுரன் இருவரும் தங்களின் காதலைப் பகிர்ந்த தருணத்தை இதமாக அனுபவித்து சந்தோஷித்துக்கொண்டிருந்தனர். மேலே வந்த தேவ் மீராவைத் தேட அவள் நதியாளின் அருகில் நின்றிருந்தாள். "யாள்….. மீராகிட்ட பேசணும்", தேவ் மீராவைப் பார்த்தபடி கூறினான். "மீரா….. போய் பேசிட்டு வா", நதியாள் அவளை அனுப்பி வைத்தாள். மாடிப்படியின் அருகில் நின்று தேவ் மீராவைப் படிகளில்...

3 – அகரநதி

39 – அகரநதி

39 - அகரநதி நதியாள் மாடியில் இருந்து அகரனின் கைகளில் இருந்து விடுபட்டு சிரித்தபடி கீழே வர, அகரனும் மேல் இருந்தபடியே காற்றில் முத்தம் ஒன்றை அனுப்ப என்று இருவரின் முகத்திலும் சந்தோஷம் பொங்கியது. அகரனின் சரசத்தைக் கண்டு மதுரனும் தேவ்வும் மூக்கிலும் காதிலும் புகைவிட்டபடி அவனைக் கண்டு முறைத்தனர். "பாத்தியா தேவ். நம்மல கீழ அனுப்பிட்டு...

Page 10 of 18 1 9 10 11 18

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!