aalonmagarii

இயல்புகள்

சர்க்கரை உளுந்து வடை

சக்கரை உளுந்து வடை  வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..எங்கடா ஒரு போஸ்ட் போட்டுட்டு சமையல் பத்தி ஒண்ணுமே சொல்ல காணோமே ன்னு நினைச்சிங்களா ? வாய்ப்பு இல்லை தான் . இதோ நம்ம முதல்ல ஒரு ஸ்வீடோட ஆரம்பிக்கலாம் .. இது ஒரு பாரம்பரியமான இனிப்பு . இதுல இருக்க சத்து அண்ட்...

இயல்புகள்

சித்ர விசித்திரம்

அந்த அர்த்தஜாம நேரத்தில் காத்திருப்பது என்பது நம்மில் பலருக்கு நடுக்கத்தை கொடுக்கும். ஆனால் அச்சமயத்தில் நிற்பவளுக்கு அதிகாலை நேர நடைபயிற்சியில் சுற்றிமுற்றி வேடிக்கை பார்ப்பதைப் போல இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. அத்தனை சாதாரணமாக, நடைப்பயின்றபடி சுற்றிலும் பார்வையைச் செலுத்திக் கொண்டு, கையிலிருக்கும் டார்ச் லைட்டை ஆன் ஆப் செய்து விளையாடிக் கொண்டிருந்தாள்...

இயல்புகள்

என்னைத் தின்றாய் – மகரியின் பார்வையில்

மகரியின் பார்வையில் ..  கதை தலைப்பு : என்னை தின்றாய் கதாசிரியர் : கார்த்தி சௌந்தர் கார்த்தி சௌந்தர் கதைகள்ன்னா வாழ்வியல் சார்ந்த எதார்த்தம் தான் முதல்ல ஞாபகம் வரும். அப்படி இல்லாத கதைகளை இவர் இதுவரை குடுத்தது இல்ல .. தாம்பத்யம் முதல் இப்ப என்னை தின்றாய் வரைக்கும் தினமும் நாம நம்ம வாழ்க்கைல அனுபவிக்கற விஷயங்கள்...

இயல்புகள்

இயல்புகள்

காயமெல்லாம் காய்ந்து போகத்தான் முயல்கிறது...காலமும் கடந்து போகத்தான் நினைக்கிறது.... எவ்வினையும் நல்வினையாகத்தான் தெரிகிறது....எதிர்வரும் இன்னலுக்கு எவ்வினை ஆற்றுவது??காத்திருந்த காலமும் தான் வந்து சேருமா?காத்திருத்தலே இக்காற்றினிலில் கலந்திருத்கிறதா ?மாற்றம் தேடும் பாதையில் இருந்தும்.....மாற்றமில்லாத நிகழ்வுகளாகத் தான் நடக்கிறது.... எந்த மனிதரும் நிரந்தரமில்லை....எந்த இலக்கும் மொத்த வாழ்வில்லை....இலக்குகளை எட்டாமல் தோற்கலாம்....வாழ்விலும் வாழாமல் தோற்கலாம்....தோற்றல் பொதுவானது....எழுவது தான் எனது இயல்பானது....மீண்டும்...

3 – அகரநதி

54 – அகரநதி

54 - அகரநதி சிறிது நேரத்தில் நதியாளுக்கு சுவாசம் சீராக வராமல் எக்குதப்பாக எகிற ஆரம்பித்தது. டாக்டர்கள் அனைவரும் எத்தனை முயற்சித்தும் தலையில் வரும் இரத்த போக்கை நிறுத்த முடியாமல் தவித்தனர். சுவாசத்தைச் சீராக்க முயற்சித்ததில் சிறிது நேரத்தில் சுவாசக் குழாய் மூலமாக சீராக மூச்சு வந்தது. நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு கொஞ்சம் கொஞ்சமாக...

3 – அகரநதி

53 – அகரநதி

53 - அகரநதி தங்களில் ஐவரைக் காணாது பதறியபடி மற்றவர்கள் அந்த ரெஸ்டாரெண்டில் ஓடி ஓடித் தேடத் தொடங்கினர். தேவ் தான் உள்ளே வரும் பொழுது சம்பந்தமே இல்லாமல் பத்து பேர் பார்க்கிங்ல் நின்றதை ஒரு நொடி கவனித்து பின் நண்பர்களைக் காணும் ஆவலில் சென்று விட்டான். இப்பொழுது அது அவனுக்கு பொறியில் தட்ட உடனே பார்க்கிங்...

3 – அகரநதி

52 – அகரநதி

52 - அகரநதி ஒரு வாரம் அவரவர் அவரவர் வேலைகளில் மூழ்கி இருக்க , நம் காதல் ஜோடிகளும் காதலில் லயித்தபடி வேலைகளிலும் கவனம் செலுத்தி வந்தனர். அகரனும் சரணும் சேர்ந்நு கருப்பசாமியை பிடித்து அவர் வாயிலாகவே அந்த கட்டிடம் அகரன் கம்பெனிக்கு கொடுத்தது எனக் கூற வைத்து பூரணன் வாங்கிய ஸ்டேவை கேன்சல் செய்ய...

3 – அகரநதி

51 – அகரநதி

51 – அகரநதி அந்த சந்தோஷமான மனநிலையில் அனைவரும் லயித்திருக்க அகரனுக்கு வந்த அழைப்பு அவனை கோபத்தில் முகம் சிவக்க வைத்தது. "அரை மணி நேரத்துல வரேன். அதுவரைக்கும் எவனும் உள்ள வரக்கூடாது பாத்துக்க", எனக் கூறி போனை வைத்துவிட்டு சரணிடம் வெளியே செல்வதாக கூறி ஒரு மணி நேரத்தில் தான் அழைக்கவில்லையென்றால், அவனை முன்னேற்பாட்டுடன்...

3 – அகரநதி

50 – அகரநதி

50 – அகரநதி ஸ்டெல்லாவின் தந்தை அகரனிடம் கோபமாக பேசிய சமயம் நம் மகளிர் அணி அங்கே சென்றது. "ஸ்டெல்லா… இது தான் நீ படிக்கற லட்சனமா?",  என ஸ்டெல்லாவின் தாய் அவளை சாடினார். "ஆண்டி….", என நதியாள் பேசும் சமயம் ஸ்டெல்லா தடுத்து தானே பேசினாள். "நீங்க ஏன் எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றத சொல்லலம்மா? ",...

3 – அகரநதி

49 – அகரநதி

49 - அகரநதி மறுநாள் விடியும் முன்னேயே தூக்கம் கலைந்து எழுந்த நதியாள் சத்தம் செய்யாமல் அகரன் இருக்கும் அறைக்கு சென்றாள். அகரனோ தலையனையை அணைத்தபடி, உதட்டில் உறைந்த புன்னகை மாறாமல் வளர்ந்த குழந்தையாக தூங்கிக் கொண்டு இருந்தான். அவன் அருகில் யாரும் இல்லாதது வசதியானது நதிக்கு. பின் அவன் தலைபக்கம் வந்து கீழே அமர்ந்து அவனையே...

Page 9 of 18 1 8 9 10 18

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!