18 – அகரநதி
18 – அகரநதி குண்டத்தைத் தாண்டி கோவிலுக்குள் வந்தவள், சாமி தரிசனம் முடித்துவிட்டுப் பிரகாரத்தைச் சுற்றும் சமயம் நடைத் தள்ளாட, மயக்கம் போட்டு விழுந்தாள்.அவள் பின்னே வந்த அகரனும் சரணும் அவளைத் தாங்கிப் பிடித்தனர்."நதிமா… நதி….", அகரன் அவளின் கன்னத்தைத் தட்டினான்."யாள்குட்டி… குட்டிமா… கண்ண தொற டா. என்னாச்சி உனக்கு?", சரண்."என்னாச்சி அகர்?", என்றபடி...

