13 – அர்ஜுன நந்தன்
13 – அர்ஜுன நந்தன் யாத்ரா கூறிய வேலையை எப்படி செய்வது என ராமு யோசித்துக் கொண்டு இருந்தான். அந்த நேரம் செந்திலும் பரத்தும் அங்கே வந்தனர். "என்ன அதிசயம் இன்னும் இவன உயிரோட விட்டு வச்சு இருக்க?", செந்தில். "இவன் தான் என்னைய சேரலாதன் கிட்ட வேலைக்கு சேத்துவிட போறான்", யாத்ரா. "சந்தனபாண்டியன் கிட்ட சேத்துவிட சொன்னா...