39 – அர்ஜுன நந்தன்
39 - அர்ஜுன நந்தன் "செழியன் முகில ஏன் கடத்தினாங்க? இன்னேரம் கொண்ணு போட்டு இருக்கலாம். நம்மல வார்ன் பண்றமாதிரி. ஆனா அவனுங்க ஒன்னும் பண்ணாம கம்முனு இருக்கானுங்க", யாத்ரா அர்ஜூனிடம் கேட்டாள். "எதாவது விஷயம் இருக்கும் யாத்ரா. அவனோட உடம்புல போட்ட டிராக்கிங் சிப் வேலை செய்யுது தானே?", அர்ஜுன். "அட …. இத எப்படி...

