- 2022 Aalonmagari. All Rights Reserved.
நீண்ட நெடிய காலம் தான் ... உன்னை நினையாமல் கழித்தேன் ... நீளும் நாட்களும் நினையாமலே கடந்துச் செல்ல விட்டுவிடு ... எனை கை விட்டது போல ... என் மனதை நொறுக்கியது...
என்னுடன் நான் உரையாடும் வேளையில் .. கண்ணாடி பிம்பமாய் காண முயல்கிறேன் .. - ஏனோ திரை ஒன்று தடுத்து நிற்கிறது .. மனசாட்சி என்ற ஒன்று .. - நான் அதுவாகவோ...
பற்பல கற்பனையில் ஒன்றாய் .. இன்று அமைய ஆசை .. நினைக்காதது நடப்பதே நிதர்சனம் என்று உணர்த்திவிட்டாய் ..!!! - ஆலோன் மகரி
உன் கண்களில் பூக்கள் மட்டும் தெரிய .. - அதில் பயணிக்கும் எனக்கு அடியில் இருக்கும் முட்களே தெரிகிறது .. முட்களை நினைத்து மலரின் மணத்தை நுகராமல் செல்ல ..உன்...
மனதில் ஆயிரம் சஞ்சலங்கள் இருந்தாலும் .. உன் முகம் பார்த்த நொடி .. - என்னில் உறுதி விஸ்வரூபம் எடுப்பதேனோ ??? - ஆலோன் மகரி
மனிதனின் தனிமையை விட .. மனதின் தனிமை .. சில சமயங்களில் .. - மனிதனை நிலை குலையச் செய்கிறது ..!!! - ஆலோன் மகரி
என் மனதோடு சில வரிகள் .. மனதின் பல மொழிகளோடு .. பல மௌனங்களின் பதில்கள் .. மௌனமான கேள்விகள் .. ஏதும் அறியா கன்னியாக நான் ! பலதும் கற்ற பேதையாக வாழ்கிறேன்...
மனதில் பல சஞ்சலங்கள் .. உனக்காக பல முயற்சிகள் .. நிறை தழும்பா மனிதனாய் நான் .. அலையுறும் ஜன்மமானேன் .. இன்றும் .. உன் கைப்பற்றி உன்னை எனதாய் மாற்றும் காலத்திற்காக .. இன்னும்...
சொல்ல ஏதும் இல்லை .. ஏதோ மனதை கவர்கிறது .. விரக்தியும், ஆர்வமும் .. மாறி மாறி ஆள்கிறது என்னை ..!! புரிந்து கொள்ள விரக்தி தடுக்கிறது .. மறந்து விட ஆர்வம் மறுக்கிறது...
கனவில் வாழ்கிறேன் .. நித்தம் உன்னை காண்கிறேன் .. பதில் கூறா கேள்விகள் .. ஓடும் யுகங்கள் .. காண்பவை யாவிலும் விரக்தி .. விரயமாகும் காலங்கள் .. ஒளிக்காட்டி ஓடி மறையாது .. வழிக்காட்டி அழைத்து...
© 2022 By - Aalonmagari.