8 – மீள்நுழை நெஞ்சே
8 - மீள்நுழை நெஞ்சே நீண்ட பெருமூச்சொன்றை இழுத்து விட்டவள் எழுந்து அறையை விட்டு வெளியே வந்து, அந்த சிறிய கூடத்தைத் தாண்டிய பால்கனி நோக்கிச் சென்றாள்.அங்கிருந்து பார்த்தால் ஊட்டி மலைத்தொடர் கொஞ்சம் தூரமாகத் தெரிந்தது. பொதுவாகவே கோயம்புத்தூரில் குளிர் அதிகம் தான். சுற்றிலும் இருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் அந்த இடத்தைக் குளிமையாக வைத்திருந்தது.நீர் வளம் நன்றாக இருப்பதனால் விவசாயமும் அங்கே நன்றாக இருந்தது. இப்போது நகரமாக மாறியதால் நகரத்தைச் சுற்றி ...