10 – ருத்ராதித்யன்
10 - ருத்ராதித்யன் நந்துவைக் கண்டதும் கண்மயாவும் சகஸ்ராவும் எழுந்து நின்றனர்.."நந்தன்… ஏன் அவங்கள மெரட்றீங்க?", எனக் கேட்டபடி யாத்ரா பின்னே வந்தாள்."அவங்க ஏதோ சீரியஸா பேசிட்டு இருந்தாங்க அதான் என்னனு கேட்டேன்…..", எனக் கூறியபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்."இந்தாள பாத்தாலே பத்திகிட்டு வருது…. ஆளும் மூஞ்சியும்", என சகஸ்ரா நந்துவை பார்த்தபடி கண்மயாவிடம் முணுமுணுத்தாள்."திட்றதா இருந்தா நேரடியா திட்டுங்க சகஸ்ரா மேடம்…. ஏன் அவங்க காத கடிக்கறீங்க?", நந்து சகஸ்ராவை ...