25 – வலுசாறு இடையினில்
25 - வலுசாறு இடையினில் பானு அங்கே நிற்பதுக் கண்டு முதலில் இளவேணி தடுமாறினாலும், நொடி நேரத்திற்கும் குறைவாகத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டதை தேவராயனும், பானுவும் உணர்ந்தனர்.“நான் எவ புருஷனுக்கு ஆசை பட்டேன்?” , என அலட்சியமாகக் கேட்டாள்.“என் புருஷனுக்கு தான் இளவேணி. யார கேட்டு என் மாமாவ இன்னொரு பொண்ணுக்கு கட்டி வைக்க நீ இவ்வளவு வேலை பாக்கற ?”, என நேரடியாகக் கேட்டாள்.“உங்க ரெண்டு பேருக்கும் தான் இன்னும் ...