11 – வலுசாறு இடையினில்
11 - வலுசாறு இடையினில் ஏகாம்பரம் கடையில் தலையைப் பிய்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.“வரிசையா அத்தனை பேரும் இப்படி வந்து நின்னா என்ன தான் பண்றது ? ச்சே .. இந்த சனியன தொரத்தரதுக்குள்ள நான் நடுவீதிக்கு வந்துடுவேன் போல “, என முனகியபடி என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தார்.“அப்பா .. அப்பா ..”, என அழைத்தபடி ராஜன் வந்து நின்றான்.“என்ன ராஜா இந்த நேரத்துல வந்து இருக்க ? ஏதாவது ஒடம்பு ...