34 – மீள்நுழை நெஞ்சே
34 - மீள்நுழை நெஞ்சே மனோகர் வாசலிலேயே இறக்கி விட்டு சென்றதால் உள்ளே நடந்த எதுவும் கண்ணால் காணவில்லை.அவளின் தொலைபேசியை காரில் விட்டு விட்டதால் அதைக் கொடுக்க உள்ள வந்த சமயம் துவாரகா அவளது கணவனை அறைந்திருந்தாள்."மனுஷங்களா நீங்க எல்லாம்? என்னை கொல்றதுக்கு நானே வேற கையெழுத்து போட்டு தரணுமா டா? நீயெல்லாம் என்னயா பெரிய மனுஷன்? நீயும் ஒரு பொம்பளை…. நீயெல்லாம் எதுக்கு டா கல்யாணம் பண்ணிகிட்ட?", என ஆவேசமாகக் ...