வினுமணிகண்டன்
வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் – வினுமணிகண்டன் (vinayagakumaramanikandan) 2. படிப்பு – MCA கம்ப்யூட்டர்படிப்பு 3. தொழில்/வேலை - மாஸ்டர் படத்துல விஜய் வேலை பார்ப்பாரே.. personality and skill development trainer 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? நாங்க எல்லாம் 90s கிட்ஸ். பேப்பர் படிக்கும் அப்பா, குமுதம், குங்குமம், வாரமலர் முதல் மளிகை சாமான் கட்டின பேப்பர்ல இருக்குற குட்டிகதை வரை படிக்கும் அம்மா, கவிதைகள் படிக்கும் ...