aalonmagari

35 – மீள்நுழை நெஞ்சே

35 - மீள்நுழை நெஞ்சே இவையனைத்தையும் வெளியே இருந்து வசந்தியும், பத்மினி தேவியும் கேட்டுக் கொண்டிருந்தனர்.வசந்தியை அனுப்பிவிட்டு சில நிமிடங்கள் கழிந்தபின் அவர் குரல் கொடுத்தபடி உள்ளே வந்தார்."அன்பு… அன்பு…..""இங்க இருக்கேன் க்கா… வாங்க….""இந்தா ராகிவடை… சூடா போட்டு எடுத்துட்டு வந்தேன். உடனே சாப்பிடு ஆறிட்டா கொஞ்சம் வசக் வசக்னு ஆகிடும்…. நீயும் எடுத்துக்கோ...

இயல்புகள்

பார்கவி

வாசகருடன் சில நிமிடங்கள் ...  1. பெயர் - பார்கவி 2. படிப்பு – BE (ECE) 3. தொழில்/வேலை - ASIC Design Engineer 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? சிறுவயதிலிருந்தே... 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?வேலை இல்லாமல் வெட்டியாக இருக்கும் போதும், வேலையினால் உண்டான அழுத்தத்தை குறைக்கும் போதும் கதைகளை நாடுவேன். 6. உங்களின்...

1 – வலுசாறு இடையினில் 

17 – வலுசாறு இடையினில்

 17 - வலுசாறு இடையினில் “என்ன நங்க போற போக்க பார்த்தா அந்த காலம் மாதிரி மாப்ள உடைவாளுக்கு பூ வைக்க சொல்லி கல்யாணம் முடிஞ்சதுன்னு, உன்ன கையோட கூட்டிட்டு போயிடுவாங்க போல“, வினிதா பத்திரிக்கை படித்து முடித்ததும் கேட்டாள். “அவங்க என்ன வேணா பண்ணட்டும் .. என்ன நடக்குதுன்னு பாப்போம் வினி.. நான் ஒரு...

34 – மீள்நுழை நெஞ்சே

34 - மீள்நுழை நெஞ்சே மனோகர் வாசலிலேயே இறக்கி விட்டு சென்றதால் உள்ளே நடந்த எதுவும் கண்ணால் காணவில்லை.அவளின் தொலைபேசியை காரில் விட்டு விட்டதால் அதைக் கொடுக்க உள்ள வந்த சமயம் துவாரகா அவளது கணவனை அறைந்திருந்தாள்."மனுஷங்களா நீங்க எல்லாம்? என்னை கொல்றதுக்கு நானே வேற கையெழுத்து போட்டு தரணுமா டா? நீயெல்லாம் என்னயா...

இயல்புகள்

நர்மதா சுப்ரமணியம்

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் - நர்மதா சுப்ரமணியம் 2. படிப்பு -B.E. 3. தொழில்/வேலை  - IT (Technical Lead) 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? சிறு வயதிலிருந்தே வாசிக்கும் ஆர்வம் உண்டு‌. ஆனால் தீவிர வாசிப்பாளராய் மாறியது 2016ல் தான். 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை  நாடுவீர்கள்?வாசிக்காத நாளில்லை என்றே கூறலாம்....

1 – வலுசாறு இடையினில் 

16 – வலுசாறு இடையினில் 

16 - வலுசாறு இடையினில்  இங்கே நங்கையின் வீட்டில் நிச்சயம் நடக்கும் செய்தி வர்மனைத் தாமதமாகவே எட்டியது. அதுவும் மேலூர் சம்பந்தம் என்று தெரிந்ததும் இது யாருடைய வேலையாக இருக்கும் என்று யோசித்தான். வேல்முருகன் வர்மனை காண வந்தான்.“மாப்ள.. என் தங்கச்சிய கட்டுவீரு-ன்னு பாத்தா என்ன தான் பண்றீங்க?”, என நேரடியாக விஷயத்திற்கு வந்தான். “என் தங்கச்சி உங்களுக்கு...

33 – மீள்நுழை நெஞ்சே

33 - மீள்நுழை நெஞ்சே ஒரு வழியாக இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். வந்த வேகத்தில் அவளுக்கு சளியும், காய்ச்சலும் பிடித்தது. அவளிடம் அப்போது எந்த மாத்திரைகளும் இல்லாததால், மாமியார் கொடுத்த மாத்திரைகளை போட்டுக் கொண்டு உறங்கிவிட்டாள்.அடுத்த நாள் வீட்டில் யாரும் இல்லாத நேரம் மாமியாரிடம் மெல்ல பேச்சு கொடுத்தாள்."ஊர்ல எல்லாம் நல்லா சுத்தி...

இயல்புகள்

பிரியங்கா ராஜா

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1.பெயர் –பிரியங்கா ராஜா  2. படிப்பு – முதுகலை வணிகவியல் (M.Com) 3. தொழில்/வேலை - ஆயில் டீலர் ஆபிஸ்ல என்ன வேலை பார்க்குறேன்னே தெரியாம அக்கவுண்ட்ஸ்ல இருந்து ஸ்டாக் வரைக்கும் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்... 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?  சின்ன வயசுல இருந்தே வாசிக்குறதுன்னா ரொம்ப பிடிக்கும்... பள்ளிக்கூடம்...

1 – வலுசாறு இடையினில் 

15 – வலுசாறு இடையினில் 

15 - வலுசாறு இடையினில்  அடுத்த நாள் காலை வினிதா நங்கை வீட்டிற்கு வந்த போது வீடு பரபரப்பாக இருந்தது. எப்போதும் போல கல்லூரி செல்லத் தயாராகி வந்தவள் அங்கு நடப்பது புரிந்தும் புரியாமல் வாசலில் நின்றாள். “ஹே வினிதா.. வா வா .. என்ன இவ்வளவு நேரம்.. வந்து உன் சினேகிதிய ரெடி பண்ணு.....

32 – மீள்நுழை நெஞ்சே

32 - மீள்நுழை நெஞ்சே "இந்த பக்கம் ஷீமேல் (shemale) அதிகமா ட்ரைவர்?", எனக் கடைதெருக்களைப் பார்த்தபடிக் கேட்டான்‌."ஏன் சார்?", அவனையும் துவாரகாவையும் பார்த்தபடி கேட்டார்."நான் நேத்திருந்து அதுங்கள தான் அதிகமா இந்த பக்கம் பாக்கறேன்…. இங்க ரெட் லைட் ஏரியாவும் இருக்கா என்ன?""இல்ல சார்.. இது பஜார் மட்டும் தான்", என மீண்டும்...

Page 21 of 41 1 20 21 22 41

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!