24 – மீள்நுழை நெஞ்சே
24 - மீள்நுழை நெஞ்சே ஓயாமல் அடிக்கும் கைப்பேசியை எடுத்து காதில் வைத்ததும் கனிமொழி சரமாரியாக அவளை வசைப்பாடத் தொடங்கினாள். "எங்க டி போய் தொலைஞ்சு? எத்தனை மணி நேரமா உனக்கு போன் பண்றேன்… என்ன கிழிச்சிட்டு இருந்த இவ்ளோ நேரம்? பேயே …பிசாசே…. எருமையே…. ", இப்படி அவள் அங்கே கத்திக்கொண்டிருக்க இவள் போனை...






