4 – காற்றின் நுண்ணுறவு
4 - காற்றின் நுண்ணுறவு மாலத்தீவு….ஏஞ்சல் மற்றும் கேட் இருவரும் கடலோட தயாராக இருந்தனர். அங்கே ஜேக் மற்றும் சார்லஸ் தடுமாறுவதைப் போலவே இவர்களும் அந்த இடத்தை நெருங்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய சலித்து அமர்ந்தனர். "என்ன கேட் இது ? நாமலும் மூனு நாளா அந்த இடத்த நெருங்க முயற்சிக்கறோம். கொஞ்சம் கூட...