51 – ருத்ராதித்யன்
51 - ருத்ராதித்யன் அருணாச்சலப் பிரதேசம்…..பனி மலையும், பச்சை கம்பளி போன்ற மலையும் எதிரெதிர் நிமிர்ந்து நின்றது. குளிரும், வெயிலும் ஒரே நேரத்தில் வர, இதமான வெப்பம் அங்கே பரவி இருந்தது. ரிஷித் அங்கே தனது இன்னொரு தேடல் பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தான். ராஜ் கர்ணா இல்லாமல் இரண்டு கைகளும் உடைந்தது போல தான் இருந்தது. அவனிடம் அவனுக்கு...