சிக்கன் 87
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. இன்னிக்கி நம்ம பாக்க போற சமையல் குறிப்பு.. சிக்கன் 87 தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ சீரகம் - 4 டீ ஸ்பூன் மிளகு - 4 டீ ஸ்பூன் சோம்பு - 4 டீ ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 கிலோ வரமிளகாய் - 10 (பெரிதாக)கடுகு - 1 டீ ஸ்பூன் கறிவேப்பிலை - 2 கொத்து மசாலா தயாரித்தல்: சீரகம், சோம்பு, மிளகு மூன்றும் தனி தனியாக வாணலியில் வெறுமனே வறுத்து எடுக்கவும். வாசனை வரும்வரை மிதமான சூட்டில் வைத்து வறுக்கவும். அதோடு, வராமிளகாய், வெங்காயம் போட்டு ஒன்றாக அரைத்து கொள்ளவும். செய்முறை: சிக்கனை நன்றாகக்...







