35 – அர்ஜுன நந்தன்

35 - அர்ஜுன நந்தன் சரியாக 11.30 மணிக்கு அர்ஜுன், யாத்ரா, தாஸ் மற்றும் ஜான் அந்தப் பாருக்கு புறப்பட்டனர். 11.45க்கு அங்கு பாரில் அமர்ந்து இருந்தனர் நால்வரும். இரண்டு  இரண்டு பேராக டேபிளில் அமர்ந்து இருந்தனர். சரியாக 11.55க்கு அவன் உள்ளே வந்தான். அவனைக் கண்டதும் தாஸ் அர்ஜூனிடம் அடையாளம் காட்டினான். "அவன் பேர் என்ன?", அர்ஜுன். "ஜேம்ஸ் சார்", தாஸ். "சரி அவன இங்க உக்கார வச்சி அவன்கிட்ட பேச்சுகுடு", அர்ஜுன். "சார்…..", தாஸ் தயங்கினான். "சொன்னத செய்", அர்ஜுன் அதட்டினான். "சரி சார். அவன் இரண்டு ரவுண்ட் அடிக்கட்டும்", எனக் கூறினான். ஜேம்ஸ் அவர்களுக்கு இடையில் இருந்த டேபிளில் அமர்ந்து...

34 – அர்ஜுன நந்தன்

34 - அர்ஜுன நந்தன் தஞ்சை வந்து இறங்கியவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. "என்னாச்சி நந்து? ஏன் அவசரமா வர சொன்னீங்க?", செந்தில். நந்து பாலாஜியைப் பார்த்துக் கொண்டே அமைதியாக இருந்தான்."டேய் நந்து என்னடா?", நரேன். "முகில தூக்கிட்டாங்க அண்ணா", நந்து."என்னடா சொல்ற?", நரேன். "ஆமா அண்ணா. நேத்து அந்த சந்தனபாண்டியன பாலோ பண்ண போனான். இன்னும் காணோம். அவன ரீச் பண்ண முடியல", நந்து. "பரிதிக்கு தெரியுமா?", செந்தில். "அவன தூக்கிட்டாங்கன்னு சொன்னது பரிதி தான்", நந்து. "வேற எதாவது இன்பர்மேசன் இருக்கா?", நரேன். "இல்ல. எங்க இருக்கான்னு தெரியல. நெடுமாறனோட ஆள விட்டு பாக்கறதா சொன்னாங்க", நந்து. "அப்ப நானே நேர்ல...

33 – அர்ஜுன நந்தன்

33 - அர்ஜுன நந்தன் சக்தியும் கதிரும் யாத்ரா கேட்டது போல உணவுகளை தயாரித்துச் சாப்பிட அழைத்தனர். "ம்மம்ம்…. வாசனை அள்ளுது கதிர். சக்தி பையா குட்", யாத்ரா வாசனையை இழுத்தபடி கூறினாள். "ஏன்டா நாங்களும் இங்க தானே இருக்கோம் எங்கள பர்ஸ்ட் கூப்பிடமாட்டீங்களா?", எனக் கேட்டபடி நரேன் வந்தான். "சும்மா வேடிக்கை பாத்தவங்க கடைசில சாப்டா போதும். செழியன் இங்க வா நாம பர்ஸ்ட் சாப்பிடலாம். அப்பறம் இவங்கள கை கால் பிடிச்சு விட சொல்லலாம்", என அர்ஜூனை அழைத்தாள். "கொழுப்பு உனக்கு ஓவரா இருக்கு. நாங்க உனக்கு கை கால் பிடிச்சு விடணுமா?", செந்தில்...

32 – அர்ஜுன நந்தன்

32 - அர்ஜுன நந்தன் வீட்டிற்கு வந்ததும் யாத்ரா அனைவரையும் அழைத்து, அங்கிருந்துக் கொண்டு வந்த ஆயுதங்களைக் காட்டினாள். "என்ன இத்தன ஆயுதங்கள்?", சக்தி. "இப்ப தான் ஒரு கடத்தில் கும்பல்கிட்ட இருந்து கடத்திட்டு வந்தேன்", யாத்ரா. "யார் அவங்க? போலீஸ்ல இன்பார்ம் பண்ணியா?", செந்தில். "அதுல பண்ணல அவனுங்கள தட்டிட்டி நான் பொருள தூக்கிட்டு வந்துட்டேன்", யாத்ரா கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடிக் கூறினாள். "கொன்னுட்டியா?", செந்தில். "இல்ல சிவி தான் ஒரு ஓரமா தூக்கிபோட்டான் அவன கேளுங்க சீனியர். சரி எனக்கு பசிக்கிது சாப்பிட என்ன இருக்கு?", யாத்ரா சக்தியைப் பார்த்துக் கேட்டாள். "இப்ப தானே சாப்ட?",...

31 – அர்ஜுன நந்தன்

31 - அர்ஜுன நந்தன் நந்து அந்த அசிஸ்டண்ட்ஐ கண்டுபிடித்து தன் கஸ்டடியில் கொண்டு வந்தான். அர்ஜூனிடம் கூறியது போல அவனையும் அழைத்துக் கொண்டு சென்னைப் புறப்பட தயாராக இருந்தான். ஆர்யனை அடைத்து வைக்க தன் நண்பன் ஒருவனின் தனி வீட்டை ஊருக்கு ஒதுக்குபுறமாக இருப்பதைப் பார்த்து வைத்தான். கிளம்பும் சமயம் அர்ஜூனிடம் இருந்து போன் வந்தது. " சொல்லு அர்ஜுன்", நந்து. "கிளம்பிட்டியா?", அர்ஜுன். "இப்பதான் வெளியே போக போனேன்", நந்து. "சரி நீ வராத. அவன அங்கயே மறச்சி வச்சிக்க. நாங்க நாளைக்கு வந்திடறோம்", அர்ஜுன். "ஏன்டா என்னாச்சி?", நந்து. யாத்ரா கூறியதை அவனிடம் கூறினான். "சரி இங்கயே அவன...

30 – அர்ஜுன நந்தன்

30 - அர்ஜுன நந்தன் ஆர்யனை வேனில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டவர்கள் அவன் கை காயத்திற்கு மருந்திட்டு மயக்க ஊசியும் போட்டுவிட்டனர். அவன் மயங்கிய பின் செந்தில்," என்ன பிளான் யாத்ரா? எதுக்கு இவன தூக்கிட்டு வந்தீங்க ?" . "அது செழியன் பிளான் சீனியர் அவன கேளுங்க", யாத்ரா. "இவன ஏன்டா கடத்திட்டு வந்த? இவன் அப்பன் என்ன ஆட்டம் ஆடுவானோ தெர்ல இனிமே?", செந்தில். "அவன் ஆடணும்னு தான் தூக்கிட்டு வந்தோம். இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் புல் பேக்கிரவுண்ட் ஓட வேலை பாக்கறாங்க. நாம கேஸ்அ உயிர குடுத்து பாலோ பண்ணி மேல்...

29 – அர்ஜுன நந்தன்

29 - அர்ஜுன நந்தன் பூவழகி கதிரிடம் பேசிக் கொண்டே யோகியைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். அர்ஜுனிடம் நடந்த உரையாடல் முதற்கொண்டு கேட்டுக் கொண்டு இருந்தாள். அவன் ஒருவனை இழுத்து வரச் சொன்ன போது கதிரும் கண்களில் சற்று அதிர்ச்சியைக் காட்டி பின் சமாளித்ததைக் கண்டாள். அதன்பின் அமைதியாக அங்கு நடப்பதைக் கவனித்தாள். "என்ன அர்ஜுன் இவன் எப்படி இங்கன்னு யோசிக்கறியா?", யோகி சிரித்துக் கொண்டே கேட்டார். "லீவ்ல கூட தனியா இருக்க விடாம இப்படி தான் இம்சை பண்ணுவியா நீ?", அர்ஜுன் அவனைப் பார்த்துக் கேட்டான். "நான் வேணும்னா உன்கிட்ட வந்தேன்? இவனுங்கள...

28 – அர்ஜுன நந்தன்

28 - அர்ஜுன நந்தன் மாலை நேரம் யாத்ரா @ பூவழகி தன் அறையில் எந்த ஆடை அணிவதென ஜானைக் கேட்டு இம்சித்துக் கொண்டு இருந்தாள். "சொல்லு ஜான் இந்த டிரஸ் நல்லா இருக்கா?", பூவழகி. "ஏதோ ஒன்னு போடு பூவழகி. என்னைக் கேக்காத", ஜான். "அப்ப உனக்கு இந்த டிரஸ் பிடிக்கல அப்படிதானே. எனக்கு வேற டிரஸ் வாங்கிட்டு வா உனக்கு பிடிச்சமாதிரி ", எனக் கூறிக்கொண்டே பூவழகி அவன் முன் வந்து நின்றாள். "நான் இதுக்கு மேல எங்கயும் போகமாட்டேன். காலைல இருந்து 20 டிரஸ் வாங்கிட்டு வந்துட்டேன். இதுக்கு மேல வேற டிசைன்...

27 – அர்ஜுன நந்தன்

27- அர்ஜுன நந்தன் ஆர்யன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதைக் கண்டதும் அர்ஜுன் மென்னகைப் புரிந்து விட்டு உடை மாற்றி வரச் சென்றான். பத்து நிமிடத்தில் வெளியே வந்த அர்ஜுன் அவனுக்கு எதிரில் இருந்த சோபாவில் அவனை விட திமிராகப் பார்வைக் கொண்டு அமர்ந்தான். "என் கூட பிரேக் பாஸ்ட் சாப்பிடறியா ஆர்யன் ?", அர்ஜுன் போனை சுழற்றிக் கொண்டே கேட்டான். "நீ டின்னர் தான் என்கூட சாப்பிட ஆசைபடறன்னு நினைச்சேன்", ஆர்யன் குறையாத திமிருடன் பதில் கேள்விக் கேட்டான். "டின்னர் என்ன தினம் மூனு வேளையும் உன்கூட உக்காந்து சாப்பிடலாம் தான் . நீ...

26 – அர்ஜுன நந்தன்

26 - அர்ஜுன நந்தன் ஆர்யன் உள்ளே உட்கார்ந்து இருப்பதுக் கண்டு ஜான் வெளவெளத்து வந்து நின்றான் அவனருகில். “என்ன ஜான் எங்க போன பூவழகிய விட்டுட்டு? பாவம் நீ இல்லாம ரொம்ப போர் அடிச்சதாம்”, ஆர்யன் ஜானை ஆராயும் பார்வையுடன் பார்த்துக் கொண்டே கூறினான். “இல்ல பாஸ் சும்மா நடந்துட்டு வந்தேன். அதுவும் இல்லாம இவங்க தூங்கிட்டு தான் இருந்தாங்க நான் நடக்க போனப்ப”, ஜான் பவ்யமாகக் கூறினான். “அப்படியா? நான் வந்தப்ப பூவழகி ரூம்ல நடந்துட்டு இருந்தாங்க. லைட் எறியுதுன்னு தான் நானும் உள்ள வந்தேன்”, பூவழகியையும் ஜானையும் பார்த்துக் கொண்டேக் கூறினான்...

Page 42 of 45 1 41 42 43 45

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!